விளம்பர தொடர்புக்கு 9489651000

Advertisement
தமிழ் மண்ணில் சிஏஏ சட்டத்தால் பாதிப்பில்லை: முதல்வர்

முக்கிய செய்தி

நாளை கூடுகிறது நாடாளுமன்றம்..!

நாடாளுமன்றத்தில் நாளை மறுநாள் தாக்கல் செய்யப்பட இருக்கும் மத்திய பட்ஜெட்டில், விவசாயிகளின் வருவாயைப் பெருக்கும் அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்துகிறார். பொருளாதார ஆய்வறிக்கையும் நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

நாளை மறுநாள் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இதற்காக பல்வேறு துறைகளின் பிரதிநிதிகளை அண்மையில் அழைத்து கருத்து கேட்டறிந்தார். தொழில்துறை, வேளாண்மை ஆகியவற்றில் வளர்ச்சியை ஊக்குவிக்க மத்திய அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அவர் விவாதித்தார்.

இதனால், விவசாயிகளின் வருவாயை பெருக்கும் வகையிலான பல்வேறு அறிவிப்புகள், மத்திய பட்ஜெட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க விரைவான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாகவும், வேளாண் தொழில்நுட்பம் அடிப்படையிலான ஸ்டார்ட் அப் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் மோடியும் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கூட்டத் தொடரில் ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளை அமைப்பதற்கான மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடியுரிமை திருத்தச் சட்ட அமலாக்கம் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புள்ளது.

அதே நேரத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், அத்துடன் தொடர்புடைய வன்முறைச் சம்பவங்கள் குறித்து பாரதிய ஜனதா கடுமையாக விமர்சிக்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், அவை நடவடிக்கைகளை சுமுகமாக நடத்துவது குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இன்று காலை நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பல்வேறு கட்சியினர் பங்கேற்கின்றனர். இதனைத் தொடர்ந்து, இன்று மாலை சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் நாடாளுமன்றத்தின் நூலகக் கட்டடத்தில் நடைபெறுகிறது.


தமிழ்நாடு

பொய் பிரசாரங்களை நம்பாதீர்கள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

பொய் பிரசாரங்களையும், விஷம செயல்களையும் புறந்தள்ளிவிட்டு, சமூக நல்லிணக்கத்தை காப்பாற்ற, முஸ்லிம் சகோதர - சகோதரிகள் ஒத்துழைக்க வேண்டும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விட.....


தொழில்நுட்பம்

விரைவில், 8 GB RAM உடன் களமிறங்கும் Redmi K30 Pro ஸ்மார்ட்போன்

சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி விரைவில் தனது ரெட்மி கே30 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்;பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் அதிநவீன தொழில்நுட்ப வசதியு.....

தயாராகிறது சந்திரயான் 3 - இஸ்ரோ சிவன்

சந்திரயான் 3 பணிகள் துவங்கப்பட்டு, முழு வீச்சில் நடைபெற்று வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், சந்திரயான் 3 த.....


அரசியல்

இந்தியா

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையிலும் பெரியளவில் பாதிப்பு இல்லை..

நாடு முழுவதும் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையிலும் பெரும்பாலன வங்கிகள் திறக்கப்பட்டு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

20 விழு.....


உலகம்

பாகிஸ்தான் ராணுவத்தின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் P - 81 போர் விமானங்கள்

கடந்த 2017 ஆம் ஆண்டு இந்திய சீன எல்லையான டோக்லாமில், இரு நாட்டுப் படையினருக்கு இடையே  நடந்த உரசலின் போது, சீன துருப்புக்களின் நடமாட்டத்தை கண்காணிக்க,  கடற்படையின் நவீன  P-81 நீர்மூழ்கி .....


All News

ஐக்கிய ஜனதாதளக் கட்சியில் இருந்து பிரசாந்த் கிஷோர் திடீர் நீக்கம்

பிரபல தேர்தல் வியூக நிபுணரும், ஐக்கிய ஜனதாதளக் கட்சியின் துணைத் தலைவருமான பிரசாந்த் கிஷோர் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்

பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர.....

டெஸ்லா நிறுவனர் சொத்து மதிப்பு ஒரு மணி நேரத்தில் 230 கோடி டாலர் உயர்வு

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு ஒரு மணி நேரத்தில் 230 கோடி டாலர் அதிகரித்தது.

மின்சார கார் தயாரிப்பில் முன்னோடியாக திகழும் அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லோ நிறுவனத்தின் ப.....

நள்ளிரவில் வீடு இடிந்து விழுந்ததில் சிறுவர்கள் இருவர் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே 40 ஆண்டுகள் பழமையான வீடு நள்ளிரவில் இடிந்து விழுந்ததில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னையில் பணியாற்று.....

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையிலும் பெரியளவில் பாதிப்பு இல்லை..

நாடு முழுவதும் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையிலும் பெரும்பாலன வங்கிகள் திறக்கப்பட்டு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

20 விழு.....

பொய் பிரசாரங்களை நம்பாதீர்கள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

பொய் பிரசாரங்களையும், விஷம செயல்களையும் புறந்தள்ளிவிட்டு, சமூக நல்லிணக்கத்தை காப்பாற்ற, முஸ்லிம் சகோதர - சகோதரிகள் ஒத்துழைக்க வேண்டும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விட.....

விரைவில், 8 GB RAM உடன் களமிறங்கும் Redmi K30 Pro ஸ்மார்ட்போன்

சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி விரைவில் தனது ரெட்மி கே30 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்;பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் அதிநவீன தொழில்நுட்ப வசதியு.....

Tamil Media Tamil Media