× மருத்துவம் வர்த்தகம் தொழில்நுட்பம் விளையாட்டு கல்வி E-paper உலகம் தமிழ்நாடு சினிமா முக்கிய செய்தி

மின்சார கார்கள் திட்டத்துக்காக ஓலாவில் முதலீடு செய்யும் சாஃப்ட் பேங்க்

02-07-2019

அரசு விதிப்படி தங்கள் நிறுவனத்தில் இயக்கப்படும் கார்களை மின்சாரக் கார்களாக மாற்றும் இந்தியாவின் ஓலா நிறுவனத்தில் சாஃப்ட் பேங்க் நிறுவனம் முதவீடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூருவில் தொடங்கப்பட்ட ஓலா நிறுவனம் நாட்டின் பிற மாநிலங்கள் மட்டுமின்றி இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்திலும் வாடகை டேக்ஸி சேவையை மேற்கொண்டு வருகிறது. வரும் 2026-ம் ஆண்டுக்குள் வாடகைக் கார் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் கீழ் இயக்கப்படும் வாகனங்களில் 40 சதவீதத்தை மின்சாரத்தால் இயங்குவதாக இருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏற்கெனவே சில ஆண்டுகளுக்கு முன் இதற்கான நடவடிக்கையைத் தொடங்கிய ஓலா நிறுவனத்தில் மின்சாரக் கார்களுக்காக சாஃப்ட் பேங்க் நிறுவனம் 250 மில்லியன் டாலரை முதலீடு செய்வதாகக் கூறப்படுகிறது ......

இது தொடர்பான செய்திகள்