× மருத்துவம் வர்த்தகம் தொழில்நுட்பம் விளையாட்டு கல்வி E-paper உலகம் தமிழ்நாடு சினிமா முக்கிய செய்தி

குட்டைப் பாவாடையில் குதூகல ஆட்டம்! நடிகை கஸ்தூரி வீடியோ வைரல்!

08-06-2019

தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகைகளின் ஒருவரான நடிகை கஸ்தூரி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான கஸ்தூரி, அவ்வப்போது பல சர்ச்சைகளில் சிக்கி தவிப்பது அவ்ருக்கு ஒன்றும் புதிதல்ல என்றே கூறலாம். இவர் எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஒரு நடிகை. 90 களில் பல வெற்றி படங்களில் நடித்த கஸ்தூரி தற்போது சப்போர்டிங் வேடங்களில் நடித்து வருகிறார்.

ஒரு சில திரைப்படங்களில் கவர்ச்சியான பாடல் காட்சிகளிலும் நடித்து வருகிறார். 45 வயது ஆகும் நடிகை கஸ்தூரி இன்றும் கவர்ச்சி வேடங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் அமெரிக்காவில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை கஸ்தூரி, தற்போது வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். தன்னுடைய விடுமுறை நாட்களை உல்லாசமாக கழித்து வரும் இவர், மிகவும் குட்டையான கவர்ச்சி உடை அணிந்து கொண்டு மழையில் நனைவது போல் உள்ளது அந்த பதிவு. இந்த பதிவு வெளியான சில மணி நேரத்திலேயே இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

நடிகை கஸ்தூரி வைரல் வீடியோ

இந்த விடியோவை பார்த்த நெட்டிசன்கள், நடிகை கஸ்தூரியை கண்டபடி வறுத்து எடுக்கின்றனர். பல விதமான கமெண்ட்கள் சமூக வலைதளத்தில் குவிந்த வண்ணம் உள்ளது.
ஒரு சிலர், 45 வயதில் இந்த மாதிரியான கவர்ச்சிகரமான உடை தேவையா? என்று கமெண்ட் செய்து வருகின்றனர்......

இது தொடர்பான செய்திகள்