× மருத்துவம் வர்த்தகம் தொழில்நுட்பம் விளையாட்டு கல்வி E-paper உலகம் தமிழ்நாடு சினிமா முக்கிய செய்தி

நாளை தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் அனைவருக்கும் ஏற்றதாக இருக்கும் - பிரதமர் மோடி.

31-01-2020

நாளை தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் அனைவருக்கும் ஏற்றதாக இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்து கொள்ள வந்த பிரதமர் மோடி, டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.. அப்போது அவர், நாளை தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் அனைவருக்கும் ஏற்றதாக இருக்கும் என்றார்.

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சிறந்த கூட்டத்தொடராக இந்த தொடர் அமைய வலிமையாக அடித்தளம் அமைப்பதாக பட்ஜெட் இருக்கும் என்று அவர் கூறினார் இந்த கூட்டத்தொடர் குறிப்பாக பொருளாதாரம் , மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதாக இருக்கும் என்றும், இரு அவைகளிலும் ஆக்கப்பூர்வமாக விவாதங்கள் நடக்க வேண்டும் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

.....

இது தொடர்பான செய்திகள்