× மருத்துவம் வர்த்தகம் தொழில்நுட்பம் விளையாட்டு கல்வி E-paper உலகம் தமிழ்நாடு சினிமா முக்கிய செய்தி

தமிழ் மண்ணில் சிஏஏ சட்டத்தால் பாதிப்பில்லை: முதல்வர்

18-02-2020

தமிழ் மண்ணில் குடியுரிமை திருத்த சட்டத்தால் (சிஏஏ) யாருக்கும் பாதிப்பில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சட்டசபையில் அவர் பேசியதாவது: தமிழ் மண்ணில் பிறந்த யாருக்கும் குடியிரிமை சட்டத்தால் பாதிப்பில்லை. சிஏஏ குறித்து மக்களை ஏமாற்றி தவறான தகவல்களை பரப்புகின்றனர். இந்த சட்டத்தால் யார் பாதிக்கப்பட்டார்கள் என்பதை திமுக விளக்க வேண்டும். குடியுரிமை சட்டம் குறித்து மத்திய அரசு தான் முடிவு செய்யும். அதனை திரும்ப பெறும் அதிகாரம் தங்களிடம் இல்லை எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்  

 

.....

இது தொடர்பான செய்திகள்