× மருத்துவம் வர்த்தகம் தொழில்நுட்பம் விளையாட்டு கல்வி E-paper உலகம் தமிழ்நாடு சினிமா முக்கிய செய்தி

கமலுக்கு டாக்டர் பட்டம் வழங்கியது ஒடிஷா பல்கலைக்கழகம்

08-12-2019

ஒடிஷாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார் முதல்வர் நவீன் பட்நாயக். 
ஒடிஷா மாநிலத்தில் உள்ள செஞ்சூரியன் தொழில்நுட்ப மேலாண்மை பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சினிமா, கலாச்சாரம், கலை ஆகியவற்றில் கமல்ஹாசனின் பங்களிப்பை பாராட்டி, செஞ்சூரியன் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளது.

இதற்கு முன்னதாக பல்கலைக்கழகத்தில் உள்ள திறன் மேம்பாட்டு மையத்தில் இளைஞர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் தொழில் நுட்ப பயிற்சியை பார்வையிட்டார். அதேபோல் ஒடிஷா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்

.....

இது தொடர்பான செய்திகள்