× மருத்துவம் வர்த்தகம் தொழில்நுட்பம் விளையாட்டு கல்வி E-paper உலகம் தமிழ்நாடு சினிமா முக்கிய செய்தி

Indian art in England-இங்கிலாந்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இந்தியாவைப் பற்றிய அரிய ஓவியம்

07-12-2019

இந்தியாவைப் பற்றிய மிகவும் அரிய வகை ஓவியம் இங்கிலாந்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

கிழக்கிந்திய நிறுவனத்தினர் இந்தியாவில் இருந்த போது மறைக்கப்பட்டவர்கள் என்ற தலைப்பில் வரையப்பட்டுள்ள இந்த ஓவியம் இந்திய, இஸ்லாமிய மற்றும் ஐரோப்பிய பாணி கலந்து வரையப்பட்டுள்ளது.

18 அல்லது 19-ம் நூற்றாண்டில் வரையப்பட்டுள்ளதாகக் கருதப்படும் இந்த ஓவியம் லண்டனில் உள்ள கலைக்கூடம் ஒன்றில் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மிகவும் நேர்த்தியாக வரையப்பட்டுள்ள இந்த ஓவியம், ஷேக் ஜெயின் உத்தீன் மற்றும் குலாம் அலி கான் ஆகியோரின் காலத்தில் வரையப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

.....

இது தொடர்பான செய்திகள்